கப்ஸா கல்யாணம்  Youtube
சினிமா

கப்ஸா கல்யாணம் : Shutup Pannunga சேனலில் வரும் புதிய Webseries

Keerthanaa R

‘ஷட்டப் பண்ணுங்க’ யூடியூப் சேனலில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை கப்சா கல்யாணம் வெப் சீரிஸ் (வலைத் தொடர்) வெளியாகி வருகிறது. இது காமெடி கலந்த ஒரு காதல் கதை. கால் கட்டு,ஆசை நூறு வகை,காத்துவாக்குல மூணு காதல்,கஞ்சா ஆகிய வலை தொடர்களை இயக்கிய வெற்றி, கப்சா கல்யாணம் தொடரை எழுதி இயக்கியுள்ளார்.

இன்றைய 2k கிட்ஸ்களின் காதல் மற்றும் கல்யாணம் மீதான கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கும் விதமாக இத்தொடர் அமைந்துள்ளது.பல தொடர்களில் நடித்துள்ள நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். குறிப்பாகக் கால் கட்டு பிரதீப்,மெட்ராஸ் முரளி, சுபா, பவித்ரா ஆகியோர் நகைச்சுவையில் கலக்கியிருகிரார்கள். ஒளிப்பதிவு ரா.சேதுராஜன் , படத்தொகுப்பு சிவா, ஒலிப்பதிவு செந்தில் நகைச்சுவைக்கு உத்தரவாதம் தரும் இத்தொடரை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

கப்ஸா கல்யாணம் Episode 1

கப்ஸா கல்யாணம் Episode 2

கப்ஸா கல்யாணம் Episode 3

கப்ஸா கல்யாணம் Episode 4

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?