Jawan to Scam 2023: Theatre, OTT இந்த வாரம் என்னென்ன பார்க்கலாம்? Twitter
சினிமா

Jawan to Scam 2023: Theatre, OTT-யில் இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?

Antony Ajay R

வார இறுதி வந்துவிட்டது. அடுத்த வாரம் தீபாவளி இருப்பதனால் ஷாப்பிங், டிக்கெட் புக்கிங் என பிஸியாக இருக்கிறீர்கள் தானே? இந்த பரபரப்புக்கு நடுவில் நம்மை சில்லாக இருத்திருப்பது சினிமா மட்டும் தான்.

தியேட்டரோ ஓடிடியோ, தமிழோ பிற மொழிகளோ நம் டென்ஷனைக் குறைக்க வீகெண்டில் எதாவது புதிய படத்தைப் பார்த்தே ஆக வேண்டும். இந்த வாரம் நாம் வீட்டில் குடும்பத்துடன் என்ஜாய் செய்ய ஓடிடியில் படங்கள் குவிந்திருக்கின்றன.

தியேட்டரைப் பொறுத்தவரையில் பெரிய படங்கள் எதுவும் இறங்கவில்லை. லியோ தீபாவளி வரை திரைகளை ஆக்கிரமித்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

என்னென்ன படங்கள் வெளியாகியிருக்கிறது எனத் தெரிந்துகொண்டு ஷாப்பிங்குடன் சினிமாவுக்கான நேரத்தையும் திட்டமிடுங்கள்!

NETFLIX

Jawan (Hindi) Netflix - Nov 2

Mysteries of the Faith (English) Netflix - Nov 1

All the Light We Cannot See (English) Netflix - Nov 2

Till Murder Do Us Part: Soering vs. Haysom (English) Netflix - Nov 1

Sly (English) Netflix - Nov 3

Wigwomen (English) Netflix - Nov 1

Locked In (English) Netflix - Nov 1

NYAD (English) Netflix - Nov 3

MAD (Telugu) Netflix - Nov 3

Prime

Raththam (Tamil) Prime - Nov 3

P I Meena (Hindi) Prime - Nov 3

Invincible S2 (English) Prime - Nov 3

Takeshi’s Castle (Hindi) Prime - Nov 2

Hotstar

Aarya: S3 (Hindi) Hotstar - Nov 3

Black Cake (English) Hotstar - Nov 3

The Three Detectives (German) Hotstar - Nov 3

Quiz Lady (English) Hotstar - Nov 3

A Haunting in Venice (English) Hotstar - Oct 31

Skanda (Telugu) Hotstar - Nov 2

The Boogeyman (English) Hotstar - Nov 3

Other OTTs

Scam 2003: The Telgi Story - Vol 2 (Hindi) SonyLIV - Nov 3

Are You Ok Baby (Tamil) Aha - Oct 31

Tamizhkudimagan (Tamil) Aha - Nov 3

Month Of Madhu (Telugu) Aha - Nov 3

Theatre Release

Tamil

லைசன்ஸ் (Licence)

கபில் ரிட்டன்ஸ் (Kapil Returns)

ரா ரா சரசுக்கு ரா ரா (Ra Ra Sarasakku Ra Ra)

ரூல் நம்பர் 4 (Rule No 4)

மூத்தகுடி (Moothakudi)

கொம்பு குதிரை (Kombu Kuthirai)

திரையின் மறுபக்கம் (Thiraiyin Marupakkam)

Other Languages

27. Keedaa Cola (Telugu) - Nov 3
28. Maa Oori Polimera 2 (Telugu) - Nov 3
29. Garudan (Malayalam) - Nov 3
30. Tholvi F.C. (Malayalam) - Nov 3
31. Aankh Micholi (Hindi) - Nov 3
32. The Lady Killer (Hindi) - Nov 3
33. Three Of Us (Hindi) - Nov 3
34. The Marsh Kings Daughter (English) - Nov 3

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?