பூ ராமு  Twitter
சினிமா

நடிகர் பூ ராமு காலமானார்: பூ முதல் கர்ணன் வரை - அவரது இந்த படங்களை பார்த்திருக்கிறீர்களா?

Antony Ajay R

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட நடிகர் பூ ராமு இன்று மாலை 7 மணி அளவில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

இயக்குநர் சசி இயக்கிய பூ படத்தின் மூலம் அறிமுகமான இவர், சிறந்த குணசித்திர நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

நீர் பறவைகள், நெடுநல்வாடை, கர்ணன், பேரன்பு, பரியேறும் பெருமாள், சூரறைப் போற்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பூ

நெடுநல்வாடை

தங்கமீன்கள்

காடு (2014)

நீர்பறவை

பரியேறும் பெருமாள்

பேரன்பு

கர்ணன்

கண்ணே கலைமானே

சூரரைப் போற்று

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?