பொன்னியின் செல்வன் 2: ’வீரா ராஜ வீரா’ பாடல் Glimpse வெளியிட்ட படக்குழு ட்விட்டர்
சினிமா

பொன்னியின் செல்வன் 2: ’வீரா ராஜ வீரா’ பாடல் Glimpse வெளியிட்ட படக்குழு

Keerthanaa R

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வீரா ராஜ வீரா’ பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் நாவல் படமாக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்க, லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து படத்தை தயாரிக்கிறது.

இர்ண்டு பாகங்களாக வெளியாகவுள்ள படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் மார்ச்சில் வெளியான நிலையில், ‘வீரா ராஜ வீரா’ பாடலின் ஒரு சில நிமிடங்களை வெளியிட்டுள்ளது படக்குழு

இப்பாடல் அருள்மொழி வர்மனுக்கும் வானதிக்குமான காதல் பாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடகர்கள் சங்கர் மகாதேவன், சித்ரா, ஹரினி உள்ளிட்டோர் பாடியுள்ளனர். படம் வெளியாகவுள்ள ஐந்து மொழிகளிலும் பாடலின் லிரிக் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?