"ரஜினிகாந்த் சங்கி கிடையாது" - உணர்ச்சிவசமாக பேசிய மகள் ஐஸ்வர்யா Twitter
சினிமா

"ரஜினிகாந்த் சங்கி கிடையாது" - உணர்ச்சிவசமாக பேசிய மகள் ஐஸ்வர்யா

பண மதிப்பிழப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தது முதல் ராமர் கோவில் வரை பாஜக முன்னெடுப்புகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதனால் ரஜினிகாந்தை "சங்கி" (சங்பரிவர்) என அரசியல் ரீதியாக விமர்சிக்கப்படுகிறார்.

Antony Ajay R

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுவருகிறது.

அதில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்த கேலிகளுக்கு எதிராக பேசினார்.

ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன் உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கியது சர்ச்சைக்குள்ளாகியது. தொடர்ந்து அவர் ராமர் கோவில் திறப்பில் கலந்துகொண்டதும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.

பண மதிப்பிழப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தது முதல் ராமர் கோவில் வரை பாஜக முன்னெடுப்புகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதனால் ரஜினிகாந்தை "சங்கி" (சங்பரிவர்) என அரசியல் ரீதியாக விமர்சிக்கப்படுகிறார்.

இதனை குறிப்பிட்டு பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "அப்பாவ சங்கின்னு சொன்னா கோபம் வரும். இப்ப சொல்றேன், ரஜினிகாந்த் சங்கி கிடையாது. சங்கியா இருந்தா அவர் லால் சலாம் படத்துல நடிச்சிருக்க மாட்டாரு." எனப் பேசியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?