Ranbir Kapoor - Alia Bhatt twitter
சினிமா

ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமண தேதி அறிவிப்பு! குஷியில் ரசிகர்கள்

ரன்பீர் கபூர்-ஆலியா பட் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், தற்போது இவர்களின் திருமண தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Priyadharshini R

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் ரன்பீர் கபூர்-ஆலியா பட் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.சமீபத்தில் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் ரன்பீர் கபூர்-ஆலியா பட் ஜோடி திருமண தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது ஏப்ரல்-17ம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ranbir Kapoor - Alia Bhatt

ஏப்ரல்-13ம் தேதி முதல் ஏப்ரல்-17ம் தேதி வரை நடக்கும் இந்த திருமண நிகழ்வுகளில் நெருங்கிய நண்பர்கள், பிரபலங்கள், உறவினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஏற்கனவே இவர்களது திருமணம் பஞ்சாபி முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இணையத்தளத்தில் தகவல்கள் பரவின.

Ranbir Kapoor - Alia Bhatt

முன்னதாக ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே, விக்கி கவுசல் - கேத்ரீனா கைஃப் திருமண வரவேற்பு பாலிவுட் வட்டாரங்களை கலக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?