நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார் - இறுதி சடங்கு எப்போது? Twitter
சினிமா

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார் - இறுதி சடங்கு எப்போது?

நேற்றிரவு 10.30 மணியளவில் அவருடைய வீட்டிலேயே மயங்கியிருக்கிறார். அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் அவர் மருத்துவமனை வரும்முன்னே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Antony Ajay R

தமிழ்சினிமாவில் சிறந்த காமடி காட்சிகளில் இடம் பிடித்திருக்கும் நகைச்சுவை நடிகர் போண்டா மணி. நேற்று இரவு 10:30 மணியளவில் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார்.

சமீபத்தில் இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு வீடு திரும்பினார் போண்டா மணி.

சமீபத்தில் உடல்நிலை மிகவும் முடியாமல் போகவே, வீட்டிலேயே ஓய்விலிருந்திருக்கிறார். நேற்றிரவு 10.30 மணியளவில் அவருடைய வீட்டிலேயே மயங்கியிருக்கிறார். அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் அவர் மருத்துவமனை வரும்முன்னே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

போண்டா மணியின் மனைவி மாற்றுத்திறனாளி. அவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். மகளின் கல்லூரிப்படிப்பு செலவை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

போண்டா மணியின் இறுதிசடங்கு இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?