Salaar: "நன் நல்ல கணவனாக இல்லை" - இயக்குநர் பிரசாந்த் நீல் ஓபன் டாக் Twitter
சினிமா

Salaar: "நான் நல்ல கணவனாக இல்லை" - இயக்குநர் பிரசாந்த் நீல் ஓபன் டாக்

சலார் படப்பிடிப்பால் என்னுடைய குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் போதிய நேரம் செலவிட முடியவில்லை. குழந்தைகள் அழுதால் மட்டுமே மூன்று மாதத்திற்கு ஒருமுறை அவர்களை சந்திக்க வீட்டிற்கு செல்வேன்.

Antony Ajay R

பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், மீனாக்‌ஷி சௌத்ரி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் சலார். இந்த திரைப்படத்தை இயக்கியவர் கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல்.

உக்ரம், கே.ஜி.எஃப் 1,2 என வெற்றிப்படங்களை கொடுத்தவர் பிரசாந்த் நீல். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்துக்காக சலார் படக் குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர்.

சலார் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவரும் நிலையில், தனது பணி அனுபவம் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார் இயக்குநர் பிரசாந்த் நீல்.

“சலார் படப்பிடிப்பால் என்னுடைய குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் போதிய நேரம் செலவிட முடியவில்லை. குழந்தைகள் அழுதால் மட்டுமே மூன்று மாதத்திற்கு ஒருமுறை அவர்களை சந்திக்க வீட்டிற்கு செல்வேன்.

நான் ஒரு சரியான தந்தையாக, கணவனாக இல்லை” என சலார் பட வேலைகள் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதித்ததாக இயக்குநர் பிரசாந்த் நீல் வேதனை தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?