மணி ரத்னத்துடன் மீண்டும் இணைய விரும்பும் ஷாருக் கான் - இயக்குநரின் ரியாக்‌ஷன் என்ன? Twitter
சினிமா

மணி ரத்னத்துடன் மீண்டும் இணைய விரும்பும் ஷாருக் கான் - இயக்குநரின் ரியாக்‌ஷன் என்ன?

Antony Ajay R

இயக்குநர் மணிரத்னம் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மீண்டும் இணைந்து நடிக்க கோரிக்கைகள் வலுத்துள்ளன. தில் சே படத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் சேர்ந்து பணியாற்றியது இன்றளவும் பேசப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் ஷாருக் கான் மணிரத்னம் தன்னுடன் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அப்போது அவர், "மணிரத்னமுடன் மீண்டும் பணியாற்ற நான் பலமுறை அவரிடம் கேட்டுவிட்டேன். கிட்டத்தட்ட பிச்சை கேட்டிருக்கிறேகேன். அவருக்காக சைய சையா பாடலில் விமானம் மேலிருந்து கூட நடனமாட தயார்" எனக் பேசினார்.

அதற்கு மணி ரத்னம், "நான் முதலில் ஃப்ளைட் வாங்கணுமே" எனக் கூற, "உங்களுக்காக நான் ஃப்ளைட் வாங்கித்தருகிறேன்" என ஷாருக் கான் கூறினார்.

இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பிருக்கிறதா என்பதைப் பொருத்திருந்துக் காணலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?