Simbu Twitter
சினிமா

கோவில் முதல் தொட்டி ஜெயா வரை : விண்டேஜ் சிம்புவின் படங்களுக்கு IMDb Rating என்ன?

சிம்புவின் ஆரம்ப கால படங்கள் குறித்தும் அதற்கு IMDb Rating என்ன என்பது குறித்தும் இங்கு காணலாம்.

Priyadharshini R

கோலிவுட்டின் யூத் ஐகானாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2002ல் ”காதல் அழிவதில்லை” திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.

இன்றுவரை தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள சிம்புவின் ஆரம்ப கால படங்கள் குறித்தும் அதற்கு IMDb Rating என்ன என்பது குறித்தும் இங்கு காணலாம்.

Vinnaithaandi Varuvaayaa

Director: Gautham Vasudev Menon

IMDb Rating: 8.1

Vaanam

Director: Radha Krishna Jagarlamudi

IMDb Rating: 7.3

Manmadhan

Directors: A.J. Murugan, Silambarasan Rajendar

IMDb Rating: 7.1

Thotti Jaya

Director: V.Z. Dhorai

IMDb Rating: 6.2

Kadhal Azhivathillai

Director: Thesingu Rajendar

IMDb Rating: 5.8

Podaa Podi

Director: Vignesh Shivan

IMDb Rating: 5.5

Kovil

Director: Hari

IMDb Rating: 5.5

Saravana

Director: K.S. Ravikumar

IMDb Rating: 5.1

Vallavan

Director: Silambarasan Rajendar

IMDb Rating: 4.8

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?