To Kill a Tiger : ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை பற்றிய ஆவணப்படம்!
To Kill a Tiger : ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை பற்றிய ஆவணப்படம்! Twitter
சினிமா

To Kill a Tiger : ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை பற்றிய ஆவணப்படம்!

Antony Ajay R

திரைப்பட இயக்குநர் நிஷா பஹுஜாவின் டு கில் எ டைகர் என்ற இந்திய ஆவணப்படம் 2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கு ஆவணப்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு நடைபெறும் ஆஸ்காரில் போட்டியிடும் படங்களின் பட்டியல் நேற்று (ஜனவரி 23) வெளியிடப்பட்டது.

சிறந்த ஆவணப்படப் பிரிவில் போபி ஒயின்: தி பீப்பிள்ஸ் பிரசிடெண்ட், தி எடர்னல் மெமரி, ஃபோர் டாட்டர்ஸ், 20 டேஸ் இன் மரியுபோல் போன்ற படங்கள் போட்டியிடுகின்றன.

ஜார்கண்ட் மாநிலத்தில் 13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்களுக்கு தண்டனை வாங்கித்தர தந்தை மேற்கொள்ளும் சட்டப் போராட்டமே டி கில் எ டைகர் ஆவணப்படம்.

இந்த ஆவணப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா 2022ல் பங்கு பெற்று பாராட்டப்பட்டது. சிறந்த கனடிய திரைப்படத்திற்கான ஆம்ப்ளிஃபை வாய்ஸ் விருதைப் பெற்றது.

சிறுமிக்கு நடந்த கொடூர குற்றத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதுடன் நீதிப்பயணத்தில் தந்தை எதிர்கொள்ளும் தடைகளையும் ஆவணப்படத்தியிருக்கிறது இந்த திரைப்படம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?