விஜயகாந்த் இறுதி ஊர்வலம்: இறுதி சடங்கில் பொதுமக்கள் பங்கேற்க முடியுமா?
விஜயகாந்த் இறுதி ஊர்வலம்: இறுதி சடங்கில் பொதுமக்கள் பங்கேற்க முடியுமா? Twitter
சினிமா

விஜயகாந்த் இறுதி ஊர்வலம்: இறுதி சடங்கில் பொதுமக்கள் பங்கேற்க முடியுமா?

Antony Ajay R

நேற்றைய தினம் நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் மறைந்தார். இன்று மாலை 4.45 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தற்போது தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ரசிகர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தேமுதிக அலுவலகத்தில் அவரது நல்லடக்கத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதி சடங்கில் பங்கேற்க பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக, பொது மக்கள் காண்பதற்கு ஏதுவாக எல்.ஈ.டி திரைகள் வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக குடும்பத்தினர் உள்ளிட்ட 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?