Vijayakanth: போலீஸ் வேடத்தில் நடித்த 22 படங்கள் என்னென்ன தெரியுமா? Twitter
சினிமா

Vijayakanth: போலீஸ் வேடத்தில் நடித்த 22 படங்கள் என்னென்ன தெரியுமா?

Antony Ajay R

விஜயகாந்த் திரைத்துறையில் முன்னணி ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்த காலத்தில் அதிக போலீஸ் வேடங்களில் நடித்திருந்தார். அவரது மாநகரக காவல், சிவந்த கண்கள், கேப்டன் பிரபாகரன் திரைப்படங்களை ரசிக்காதவர் யாருமில்லை.

காக்கிச்சட்டையில் எல்லா முன்னணி நடிகர்களும் தோன்றியிருந்தாலும் விஜயகாந்த் அதற்கு தனி மரியாதை ஏற்படுத்திக்கொடுத்தவர்.

விஜயகாந்த் நடித்த போலீஸ் திரைப்படங்களைக் காணலாம்.

  1. அலெக்ஸாண்டர்

  2. தர்மம் வெல்லும்

  3. ஊமை விழிகள்

  4. மாநகர காவல்

  5. தர்மம் வெல்லும்

  6. கேப்டன் பிரபாகரன்

  7. வீரம் வெளஞ்ச மண்ணு

  8. சேதுபதி IPS

  9. தாய்மொழி

  10. விருத்தகிரி

  11. சத்ரியன்

  12. ஆனஸ்ட் ராஜ்

  13. வல்லரசு

  14. சிவந்த கண்கள்

  15. வாஞ்சிநாதன்

  16. வீரன் வேலுத்தம்பி

  17. தமிழ் செல்வன்

  18. உளவுத்துறை

  19. தேவன்

  20. தென்னவன்

  21. பேரரசு

  22. அரசாங்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?