விஜயகாந்த் :  இளம் நடிகர்கள் வளர்சிக்கு காரணமாயிருந்த கேப்டன்!
விஜயகாந்த் : இளம் நடிகர்கள் வளர்சிக்கு காரணமாயிருந்த கேப்டன்! Twitter
சினிமா

விஜயகாந்த் : இளம் நடிகர்கள் வளர்சிக்கு காரணமாயிருந்த கேப்டன்!

Antony Ajay R

விஜயகாந்த் பலருக்கும் பல உதவிகளை செய்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். கடந்த இரண்டு நாட்களாக அவரைப் பற்றிய பல நெகிழ்ச்சிகதைகளை நினைவு படுத்திக்கொண்டிருக்கிறோம்.

இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா ஆகியோரின் தொடக்ககால வளர்ச்சிக்கு இன்றியமையாத பக்கபலமாக இருந்துள்ளார் விஜயகாந்த்.

விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர் விஜயகாந்த் உடன் இணைந்து பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். விஜய் சினிமாவில் நடிக்கத் தொடங்கும் போது செந்தூர்பாண்டி என்ற படத்தில் அன்றைய ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்த விஜயகாந்த் விஜயுடன் இணைந்து நடித்தார்.

அதேப்போல ஆரம்ப காலத்தில் நெகடிவ் விமர்சனங்களை மட்டுமே பெற்றுவந்த சூர்யாவுடன் பெரியண்ணா என்ற படத்தில் விஜயகாந்த் இணைந்து நடித்தார்.

தான் புகழ்பெற்ற ஹீரோவாக இருந்த போதே இளம் ஹீரோக்கள் படத்தில் முழுமனதுடன் நடித்தார் விஜயகாந்த். விஜயகாந்த் மறைவை ஒட்டி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார் சூர்யா,

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?