Vikram Vedha Twitter
சினிமா

Vikram Vedha: பாலிவுட்டில் ஹிட்டடித்த தமிழ் ரீமேக்- பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் இவ்வளவா?

Priyadharshini R

கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் தமிழில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.

இப்படம் மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து இப்படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்தனர்.

இந்தியிலும் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி அவர்களே இயக்கி உள்ளனர்.

இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடித்திருந்தனர்.

பாலிவுட்டில் ரீமேக் ஆன விக்ரம் வேதா திரைப்படம் தமிழைப் போலவே ஹிந்தியிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

நேற்று வெளியான இப்படம் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியளவில் இப்படம் முதல் நாளிலேயே 10 கோடியை தொட்டுள்ளதாக மூவி டிராக்கர் ரமேஷ் பாலா ட்வீட் செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்துடன் நேற்று வெளியானாலும், பாலிவுட்டில் விக்ரம் வேதா சக்கப்போடு போட்டுக் கொண்டிருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?