விஜயகாந்துக்கு "கேப்டன்" என்ற பட்டத்தை பெற்றுக்கொடுத்த திரைப்படம் எது தெரியுமா? Twitter
சினிமா

விஜயகாந்துக்கு "கேப்டன்" என்ற பட்டத்தை பெற்றுக்கொடுத்த திரைப்படம் எது தெரியுமா?

Antony Ajay R

விஜயகாந்த் அரசியலுக்கு வரும்முன் சினிமாவில் கோலோச்சியிருந்தவர் என்பதை நாம் அறிவோம். 90களில் ரஜினி, கமல் போல சூப்பர்ஸ்டாராக வலம்வந்தார்.

குறிப்பாக ஆக்‌ஷன் படங்களில் மிரட்டுவார். குறிப்பாக போலீஸ் பாத்திரங்களில் அவரது மிடுக்கும், ஸ்டைலும் ரசிகர்களின் அன்பை அள்ளும்.

அவரது 100வது படமான "கேப்டன் பிரபாகரன்" தான் அவருக்கு கேப்டன் என்ற பெயர் வர கரணமாக இருந்தது.

அந்த படத்தில் வீரப்பனை பிடிக்கும் ஐ.பி.எஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடித்திருப்பார். வழக்கம் போல அந்த படத்திலும் அவரது ஆக்‌ஷன் காட்சிகள் மிரளவைக்கும்.

ஆர்.கே.செல்வமணி இயக்கிய திரைப்படம் மெகா ஹிட் ஆனது. விஜயகாந்த் தனது திரை வாழ்க்கையில் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஊமை விழிகள், மாநகர காவல் , தர்மம் வெல்லும், கேப்டன் பிரபாகரன், வீரம் வெளஞ்ச மண்ணு, சேதுபதி IPS என அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றில் பல படங்கள் மெகா ஹிட் ஆகின.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?