மக்கள் தொகையோ வெறும் 38,000; நிறுவனங்களோ 4000 - ஒரு வாவ் நாடு
கிட்ட தட்ட 38000 பேர் மட்டுமே மக்கள் தொகை இருக்கும் நாட்டில் 4000 கம்பனிகள் இருக்கின்றன. வரிகள் மிக குறைவு,இப்படிப்பட்ட காரணங்களால் பல பன்னாட்டு கம்பனிகள் லிச்சன்ஸ்டைனில் அலுவலகம் வைத்து இருப்பார்கள்.