BBQ ,GRILL Chicken அதிகம் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுமா? Dr. Gowthaman விளக்கம்
இன்று நாம் துரித உணவுகளை தேடி தேடி உண்டு வருகிறோம். க்ரில் வகை மாமிச உணவுகளை சாப்பிடுவதால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து டாக்டர் கௌதமன் விளக்கம் அளிக்கிறார்.