ஹோட்டலில் ஆர்டர் செய்ய பதட்டாமா? உங்களுக்கு இருக்கும் பிரச்னை இதுதான்! Twitter
ஹெல்த்

ஹோட்டலில் ஆர்டர் செய்ய பதட்டாமா? உங்களுக்கு இருக்கும் பிரச்னை இதுதான்!

இந்த ஆய்வின் படி 18-24 வயதுடைய ஆண்கள் உணவு ஆர்டர் செய்ய பதட்டமடைவதாக கண்டறிந்துள்ளனர்.

Antony Ajay R

ஹோட்டலில் சாப்பிடும் போது நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்வோம். ஆனால் ஒரு ஒற்றுமையாக பலரும் மெனுவில் பார்த்து ஆர்டர் செய்ய பதட்டமடைவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

சைன் ப்ரெஸ்ஸோ என்ற இங்கிலாந்து நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வின் படி 18-24 வயதுடைய ஆண்கள் உணவு ஆர்டர் செய்ய பதட்டமடைவதாக கண்டறிந்துள்ளனர்.

இந்த வியாதிக்கு மெனு ஆங்க்சைட்டி என்று பெயராம்.

இந்த மெனு ஆங்க்சைட்டி இருப்பதனால் 34% ஆண்கள் தங்கள் உடன் வருபவர்களை ஆர்டர் செய்ய சொல்கிறார்களாம்.

உங்களுக்கும் இந்த ஆங்க்சைட்டி இருக்கிறதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?