"இந்த 4 விஷயம் metabolismகு ரொம்ப முக்கியம்" விளக்கும் டாக்டர் பிரியங்கா | Nalam 360
காலை உணவை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் வரும் பாதிப்புகள் குறித்தும் மருத்துவர் பிரியங்கா விளக்கும் நேர்காணல்