சிறுநீரக செயலிழப்பு வராமல் தடுக்க இந்த பயிற்சி செய்யுங்க!
Kidney failure சாதாரண வார்த்தை கிடையாது. வாழ்வையே திருப்பி போடும். ஆனால், இந்த பிரச்சனை வர 2 முக்கிய காரணங்கள்தான் எனச் சொல்லப்படுகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், Dr. Anton Uresh Kumar. இதை தினந்தோறும் செய்திட இரண்டு Kidney-களும் ஆரோக்கியமாக இருக்கும்.