Tooth Decay : குழந்தைகள் கை சப்புவதை நிறுத்தலைன்னா என்ன நடக்கும்? - DR. M S Saravana Kumar
பற்சொத்தையை தடுக்க வழிகளை தெரிந்து கொண்டால் நடுராத்திரியில் வலியால் அழுது துடிக்கும் உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளலாம். பற்கள் மற்று வாயை குழந்தைகளுக்கு எப்படி நாம் சுத்தமாக வைத்துக்கொள்வது எனக் கற்றுத்தர வேண்டும். அது எப்படி என சொல்லித் தருகிறார், DR. M S Saravana Kumar.