Couple Goals : கணவன் மனைவி உறவுக்குள் காதலை அதிகரிப்பது எப்படி?
சின்ன விஷயங்களுக்கெல்லாம் விவாகரத்து செய்யும் தம்பதிகள் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? அடிக்கடி உறவுகளுக்குள் சண்டை வருவதை தவிர்க்க வழிகளை பற்றி கற்று தருகிறார் ஆழ்நிலை சிகிச்சை மருத்துவர். காரணங்கள் எதுவாக இருந்தாலும் உறவை பிரச்சனையில்லாமல் கொண்டு செல்ல உதவுகிறார் Dr.பிரபாகரன்.