Food News Sense
ஹெல்த்

வெயிலை சமாளிக்க என்னென்ன சாப்பிடலாம்? எவற்றை தவிர்க்கலாம்

வெயிலின் தாக்கத்தால் உடல் ஆரோக்கியமும், சரும ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. உடல் உஷ்ணம், வயிற்றுப்போக்கு ஏற்படும் நிலை உருவாகிறது.இதனைச் சமாளிக்க என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்

Priyadharshini R

கோடைக்காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் மக்களை வதைக்கிறது. பகலில் மட்டுமில்லாமல் இரவிலும் அதன் வெக்கை தொடரும் நிலையே உள்ளது.

இதனால், உடல் ஆரோக்கியமும், சரும ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. உடல் உஷ்ணம், வயிற்றுப்போக்கு ஏற்படும் நிலை உருவாகிறது.

இதனைச் சமாளிக்க என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், என்னென்ன உணவுகளைத் தவிர்க்கலாம் என்பது குறித்துக் காணலாம்.

இளநீர்

சாப்பிட வேண்டிய உணவுகள்

  • மென்மையான தேங்காய் சதை

  • தயிர்

  • மோர்

  • தர்பூசணிகள்

  • முலாம்பழம்

  • பெர்ரி

  • எலுமிச்சை பழம்

  • ஆரஞ்சு

  • மாங்காய்

  • இளநீர்

Fruits
  • தக்காளி

  • கேரட்

  • வெண்டைக்காய்

  • வெள்ளரிக்காய்

  • சோளம்

  • சுரைக்காய்

  • நுங்கு

  • சப்ஜா விதைகள்

  • புதினா

  • கீரைகள்

  • பீட் ரூட்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • பீட்சா

  • பர்கர்

  • வறுத்த உணவுகள்

  • ஜங்க் புட்ஸ்

  • அதிகப்படியான உப்பு

  • ஊறுகாய்

  • அதிகப்படியான தேநீர்

  • அதிகப்படியான காபி

  • சிவப்பு இறைச்சி

  • காரமான உணவுகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?