மீனும் மட்டனும் சேர்த்து உண்ணலாமா? - Dr. ஷாந்தி விஜய்பால் விளக்கம்
ஆயுர்வேத அறிவியல் சில சுவைகளை சில சுவைகளுடன் சேர்த்தால் அது உடலில் கழிவாக தேங்கி பல பிரச்சனைகளை உருவாக்கும் என சொல்கிறது. இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஆயுர்வேத மருத்துவர், Dr. ஷாந்தி விஜய்பால் சொல்வதை வீடியோவில் பாருங்க