Full Body Checkup அவசியமா? | சித்தா மருத்துவர் செல்வா சண்முகம் விளக்கம்
கொரொனாவை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால், பல நூறு ஆண்டுகளாக இருக்கும் சர்க்கரை நோயை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்காதது ஏன்? சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் நிரந்தரமாக கட்டுப்படுத்த முடியுமா?