முதுகு வலி எதனால் ஏற்படுகிறது? அறிவியல் சொல்லும் காரணங்கள் canva
ஹெல்த்

முதுகு வலி எதனால் ஏற்படுகிறது? அறிவியல் சொல்லும் காரணங்கள்

Keerthanaa R

சிறுவர் முதல் பெரியவர் வரை இன்று எதிர்கொள்ளும் பிரச்னை முதுகு வலி. இதற்கான காரணங்கள் ஏராளமானது அறிவியல் குறிப்பிடுகிறது. அவை என்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்

அதிக எடையுள்ள பைகளை சுமப்பது:

பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் சுற்றுலா செல்பவர்கள் வரை, மூட்டைப்போல பைகளை தூக்கி செல்பவர்களை நாம் பார்த்திருப்போம். அப்படி தூக்கமுடியாமல் அதிக எடையுடனான பைகளை மாட்டிக்கொண்டு எடுத்துசெல்வதால் முதுகு வலி ஏற்படும்.

இதனால் எடைக் குறைவான பைகளை சுமப்பது சிறந்தது

முறையாக உடற்பயிற்சி செய்யாதது:

ஒருவர் தின்சரி உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பதால் முதுகு வலி ஏற்படும். அதிக நேரம் இதற்காக ஒதுக்காவிடினும், சிறு சிறு எக்சர்சைஸ் செய்வது நன்மை பயக்கும்

சரியான காலணி அணியாதது:

நாம் சரியான காலணிகளை தேர்ந்தெடுப்பது நமது முதுகு தண்டுவடத்தை பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. முக்கியமாக ஹை ஹீல்ஸ் அணிவதால், முதுகு வலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இவற்றை தவிர்க்கலாம்

கூன் முதுகு:

என்னதான் நாம் கவனமாக இருந்தாலும், நம்மை அறியாமல், நேராக உட்காருவதை நாம் மறந்துவிடுகிறோம். ஃபோன், கணினி, மடிக்கணினி போன்றவற்றை பயன்படுத்தும்போது அனிச்சையாக நாம் கூன் முதுகு போட்டுவிடுகிறோம். இதனால் மிகுதியான முதுகு வலி ஏற்படலாம்.

கவனமாக நேராக உட்காரவேண்டும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?