இந்திய பாஸ்போர்ட்டுக்கான விலையுயர்ந்த விசாக்கள் பற்றி தெரியுமா? Twitter
இந்தியா

இந்திய பாஸ்போர்ட்டுக்கான விலையுயர்ந்த விசாக்கள் பற்றி தெரியுமா?

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான விலையுயர்ந்த விசாக்கள் குறித்து தான் பார்க்கபோகிறோம்.

Priyadharshini R

வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, பயணிக்கத் திட்டமிடும் நாட்டிற்கான உங்கள் விசாவைப் பெறுவது தான். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, சில நாடுகளுக்கான விசாவைப் பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது. அப்படி இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான விலையுயர்ந்த விசாக்கள் குறித்து தான் பார்க்கபோகிறோம்.

யுனைடெட் ஸ்டேட்ஸ் (அமெரிக்கா) விசா

10 வருட வணிக விசா: INR 13,499

யுனைடெட் கிங்டம் (யுகே) விசா

6 மாதங்கள் குறுகிய கால UK விசா: INR 10,2992

ஆஸ்திரேலியா விசா

ஆஸ்திரேலியா சுற்றுலா விசா 90 நாள் முதல் 12 மாதங்கள் வரை: INR 10,500

ஆஸ்திரேலியா வணிக விசா 90 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை: INR 10,500

ஆஸ்திரேலியா வருகையாளர் விசா 90 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை: INR 10,500

கனடா விசா

10 ஆண்டுகள் வரை கனடா சுற்றுலா விசா: INR 8499

கனடா வணிக விசா 10 ஆண்டுகள் வரை: INR 8499

ஷெங்கன் பகுதி (ஐரோப்பா) விசா

பெரியவர்கள்: INR 7210.25

ஆறு முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: INR 3605.13

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள்: NILL

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?