Himachal Pradesh Pexels
இந்தியா

கோடை விடுமுறை : ஹிமாச்சலில் இந்த 5 இடங்களுக்கு சென்று வாருங்களேன்

சுட்டெரிக்கும் கத்திரி வெயிலுக்கு எப்போதும் ஏசியிலேயே இருந்துவிடலாம் போல இருக்கிறதா? ஹிமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த 5 நீர்வீழ்ச்சிகள் சம்மரை எதிர்கொள்ள சிறந்த சாய்ஸாக இருக்கும்.

Keerthanaa R

ஹிமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த 5 சுற்றுலா தளங்கள் இந்த சம்மரை எதிர்கொள்ள சிறந்த சாய்ஸாக இருக்கும்.

1. ரஹாலா நீர்வீழ்ச்சி

மனாலியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த வாட்டர் ஃபால்ஸ். சுமார் 8500 அடியிலுள்ள இந்த நீர்வீழ்ச்சி லே-மனாலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. டிரெக்கிங் செல்வதற்கும் இது ஏதுவாக இருக்கும்

ரஹாலா நீர்வீழ்ச்சி

2.கரெட் நீர்வீழ்ச்சி

இது பர்மோர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இயற்க்கையின் எழில் கொஞ்சும் இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் மிக விரும்பும் ஒரு தலமாகும்.

கரெட் நீர்வீழ்ச்சி

3.திக்ரி இயற்கை நீச்சல் குளம்

மண்டி என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த குளம், சுற்றுலா வருபவகளுக்கு ஒரு மேண்டேட்டரி சாய்ஸ். தங்கும் வசதிகளும் உடன் வருவதால் இந்த தலம் ஒவ்வொரு ஆண்டும் பெருமளவு சுற்றுலா பயணிகளை காண்கிறது

திக்ரி இயற்கை நீச்சல் குளம்

4.பக்சுநாக் நீர்வீழ்ச்சி

இது ஹிமாச்சல பிரதேசத்தின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியின் உச்சியில் ஒரு நீச்சல் குளமும் அமைந்துள்ளது இதன் கூடுதல் சிறப்பு. இந்த இடத்திற்கு வருபவர்கள் பெறும்பாலும் இதன் உச்சிக்கு செல்லாமல் திருமுபுவதில்லையாம்

பக்சுநாக் நீர்வீழ்ச்சி

5.கல்லு பூல்

தர்மசாலவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி பெரிதும் வெளியில் வராத ஒர் இடம். குறைந்தளவு சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் தெரிந்த இந்த இடம், இயற்க்கையின் அழகை அமைதியாக கண்டுகளிக்க ஓர் அற்புதமான சாய்ஸ். இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் கல்லு தேவியின் ஆலையமும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு

கல்லு பூல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?