இன்ஸ்டாகிராமில் திடீரென ட்ரெண்டாகும் ’A sky in your gallery’ challenge - வைரல் மீம்ஸ்
இன்ஸ்டாகிராமில் திடீரென ட்ரெண்டாகும் ’A sky in your gallery’ challenge - வைரல் மீம்ஸ் Twitter
இந்தியா

ட்ரெண்டாகும் ’A sky in your gallery challenge : "வெக்கமா இல்ல உனக்கு" - வைரல் மீம்ஸ்!

Priyadharshini R

இன்ஸ்டாகிராமில் தினமும் ஏதோ ஒன்று ட்ரெண்டாகி கொண்டே தான் இருக்கும். அதிக பயனர்கள் இருக்கும் சமூகவலைதளமாக உருவெடுத்துள்ள இன்ஸ்டாகிராமில் அவ்வபோது பல சேலன்ஜ்கள் வைரலாகும், ஒரே விதமான நடன ஸ்டெப், பாட்டில் சேலஜ், உணவு சேலஜ் என பல விஷயங்கள் வைரலாகும்.

அந்த வகையில் ’A sky in your gallery’ சேலஜ் இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது. அனைவரும் அவர்களின் கேலரிகளில் இருந்து வானம் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

ஒரு சிலர் இந்த சேலஜில் சேர்ந்து, புகைப்படங்களை பகிர்ந்து வந்தாலும், சிலர் இதனை கலாய்த்து மீம்ஸ்களை ஷேர் செய்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?