"அமெரிக்கா மோடியை அசிங்கப்படுத்தியிருக்கிறது" - வழக்கறிஞர் புகாரி நேர்காணல்! Twitter
இந்தியா
"அமெரிக்கா மோடியை அசிங்கப்படுத்தியிருக்கிறது" - வழக்கறிஞர் புகாரி நேர்காணல்!
"ரூபாய் மதிப்பு குறைவதாக நான் பார்க்கவில்லை; டாலர் மதிப்பு உயருவதாக தான் பார்க்கிறேன்" என சமீபத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது மற்றும் அமெரிக்க ஊடகம் மோடி அரசுக்கு எதிராக வெளியிட்ட விளம்பரம் ஆகியவை குறித்து விரிவாக பேசியுள்ளார் வழக்கறிஞர் புகாரி.