2024 : புதிய கார்களுடன் களமிறங்கும் நிறுவனங்கள் - என்னென்ன? Twitter
இந்தியா

2024 : புதிய கார்களுடன் களமிறங்கும் நிறுவனங்கள் - என்னென்ன?

நடப்பாண்டில் புது புது மாடல்களை களமிறக்கிய நிறுவனங்கள். 2024ம் ஆண்டில் தங்களின் தயாரிப்புகள் மூலம் சந்தையில் களமாட தாயராகின்றன!

Antony Ajay R

இந்திய கார் சந்தை ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்துகொண்டே செல்கிறது. இந்திய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் போட்டிப்போடும் நிலை இருக்கிறது.

வளர்ந்து வரும் அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் தொகை கார் சந்தைக்கு உகந்த தளத்தை நம் நாட்டில் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

நடப்பாண்டில் புது புது மாடல்களை களமிறக்கிய நிறுவனங்கள். 2024ம் ஆண்டில் தங்களின் தயாரிப்புகள் மூலம் சந்தையில் களமாட தாயராகின்றன!

அதன்படி, Next-Gen Maruti Suzuki Swift, Mahindra's Updated XUV300, Tata's Curvv: ICE and EV Variants, Kia's Enhanced Sonet, மற்றும் Hyundai's Revamped Cret ஆகிய தயாரிப்புகள் புது ஆண்டில் (2024) வெளியாக தயாராக உள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?