இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலம் எது தெரியுமா? தமிழ்நாட்டுக்கு என்ன இடம்? Canva
இந்தியா

இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலம் எது தெரியுமா? தமிழ்நாட்டுக்கு என்ன இடம்?

Priyadharshini R

ஒருவரின் சம்பளம் இடம், கல்வி மற்றும் அனுபவம் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடுகிறது.

ஒவ்வொரு துறைக்கும், அந்த மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் ஏற்ப சம்பளம் மாறுபடுகிறது. GlassDoor இன் படி, இந்தியாவில் சராசரி சம்பளம் வருடத்திற்கு INR 9,65,350 ஆகும்.

ஃபோர்ப்ஸ் இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்கள், நகரங்கள் மற்றும் வெவ்வேறு தொழில்களின் அடிப்படையில் அதிக வருவாய் ஈட்டும் திறனை மதிப்பீடு செய்துள்ளது. அப்படி எந்த மாநிலத்தில் வேலை செய்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒவ்வொருவரின் சராசரி மாதச் சம்பளம் ரூ.20,730 வழங்கப்படுகிறது. டாப்10 ல் இருக்கும் மாநிலங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்

உத்தரப் பிரதேசம் 20,730 ரூபாய்

  • மேற்கு வங்கம் 20,210 ரூபாய்

  • மகாராஷ்டிரா 20,110 ரூபாய்

  • பீகார் 19,960 ரூபாய்

  • ராஜஸ்தான் 19,740 ரூபாய்

  • மத்தியப் பிரதேசம் 19,740 ரூபாய்

  • தமிழ்நாடு 19,600

  • கர்நாடகா 19,150 ரூபாய்

  • குஜராத் 18,880 ரூபாய்

  • ஒடிசா 18,790 ரூபாய்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?