பல் சிகிச்சைக்காக சென்ற நபர்; மருத்துவரிடம் ரூ. 2 லட்சம் இழப்பீடு பெற்றது ஏன்? Twitter
இந்தியா

பல் சிகிச்சைக்காக சென்ற நபர்; மருத்துவரிடம் ரூ. 2 லட்சம் இழப்பீடு பெற்றது ஏன்?

தனது சிகிச்சையை ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனை இழுத்ததாக பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சாட்டினார். இதற்காக அவர் ரூ.50,000 வரை செலவழித்ததாக கூறினார்.

Priyadharshini R

பெங்களூரில் வசிக்கும் ஒருவர் பல் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றிருக்கிறார்.

அந்த பல் மருத்துவமனை தனது 10 பற்கள் சேதமடைந்ததாக, மல்லேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதன் பின்னர் அந்த நபர் பல் மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

தனது சிகிச்சையை ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனை இழுத்ததாக பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சாட்டினார். இதற்காக அவர் ரூ.50,000 வரை செலவழித்ததாக கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த நகர நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்குமாறும், சிகிச்சைக்காக அவர் செலுத்திய ரூ.50,000ஐ திருப்பித் தருமாறும் உத்தரவிட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?