British nurse travels from Manchester to marry Indian boyfriend in Agra Twitter
இந்தியா

” எங்கேயும் காதல்” : இந்திய காதலனை கரம் பிடித்த பிரிட்டிஷ் செவிலியர்

Priyadharshini R

28 வயதான பிரிட்டிஷ் செவிலியர் ஒருவர் தனது இந்திய காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக மான்செஸ்டரில் இருந்து பயணம் செய்து ஆக்ரா வந்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, ஹன்னா ஹோவிட், 28 வயதான பாலேந்திர சிங்குடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார்.

ஏறக்குறைய மூன்று வருட காதலுக்குப் பிறகு, இருவரும் ஆக்ராவில் திருமணம் செய்து கொண்டனர்.

marriage

அப்பகுதி மக்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. அனைத்து சடங்குகளுக்கும் ஹன்னா இந்திய திருமண ஆடையை அணிந்திருந்தார்.

திருமணம் பாரம்பரிய முறைப்படி நடந்ததாக விழாவை நடத்திய பூசாரி கூறினார். மணமகனும், மணமகளும் முழு சம்மதத்துடன், வேத முறைப்படி திருமணம் செய்துக்கொண்டனர்.

marriage

தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரியும் தனது கணவருடன் ஹன்னா இப்போது இந்தியாவில் குடியேற விரும்புவதாக கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிலிப்பைன்ஸில் 78 வயது முதியவர் 18 வயது பெண்ணை மணந்தார்.

ஓய்வுபெற்ற விவசாயியான ரஷாத் மங்காகோப், இளம்பெண் ஹலிமா அப்துல்லாவை முதன்முறையாக ககாயன் மாகாணத்தில் இரவு விருந்தில் 15 வயதில் சந்தித்த பிறகு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?