ராமர் கோயில் திறப்பு: மருத்துவமனைகளுக்கும் விடுமுறை! Twitter
இந்தியா

ராமர் கோயில் திறப்பு: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விடுமுறையா?

Priyadharshini R

ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்வில் பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் நாளான வரும் 22ஆம் தேதி மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் பிற்பகலுக்கு மேல் அரை நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நாளை (ஜனவரி 22) பிற்பகல் 2.30 மணி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை அறிவிக்கப்பட்ட விடுமுறையை திரும்பப் பெற்றது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?