delivery agents can take a break thanks to Zomato's ‘Rest Points’ Twitter
இந்தியா

Zomato : Wifi, போன் சார்ஜ் செய்யும் வசதி - ஊழியர்களுக்கு அடடே அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்

இந்த ரெஸ்ட் பாயிண்ட்களை Zomato டெலிவரி பார்ட்னர்கள் மட்டுமின்றி, மற்ற நிறுவனங்ளின் டெலிவரி பார்ட்னர்களும் பயன்படுத்துவதை கண்டு மகிழ்கிறோம்," என்று கோயல் தெரிவித்துள்ளார்.

Priyadharshini R

சோமேட்டோ நிறுவனம் டெலிவரிபாய்களாக பணியாற்றும் ஊழியர்கள் ஓய்வு எடுப்பதற்காக ‘ரெஸ்ட் பாயிண்ட்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார் Zomato CEO தீபிந்தர் கோயல்.

இந்த திட்டத்தை அறிவிக்கும் ட்வீட்டில், கோயல் ஒரு ரெஸ்ட் பாயிண்ட்டின் படத்தையும் பகிர்ந்துள்ளார், அதில் Zomato மற்றும் Swiggy இன் டெலிவரி பாய்கள் ஓய்வு எடுத்து, சாப்பிடுவது மற்றும் சிலர் தங்கள் மொபைல் ஃபோன்களை சார்ஜ் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இந்த ரெஸ்ட் பாயிண்ட்களை Zomato டெலிவரி பார்ட்னர்கள் மட்டுமின்றி, மற்ற நிறுவனங்ளின் டெலிவரி பார்ட்னர்களும் பயன்படுத்துவதை கண்டு மகிழ்கிறோம்," என்று கோயல் தெரிவித்துள்ளார்.

Zomato

என்னென்ன வசதிகள்?

டெலிவரிகளுக்கு இடையில் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் சுத்திகரித்த குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, கழிவறைகள், அதிவேக இணையம், 24×7 ஹெல்ப் டெஸ்க் மற்றும் முதலுதவிக்கான மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?