"தேவைகள் தான் மொழியை நிர்ணயிக்கிறது" டாக்டர் காந்தராஜ் கருத்து
இவ்வளவு பிரயத்தனப்பட்டும், செலவு செய்தும் இந்தி எங்காவது பரவி இருக்கீறதா என்று கேள்வி எழுப்பிய டாக்டர் காந்தராஜ், ஆரம்பத்திலேயே இந்தி திணிப்பை எதிர்த்து நிறுத்திவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்