Friendship Twitter
இந்தியா

Friendship Day : உங்க ஃப்ரெண்டுக்கு நீங்க எவ்வளவு க்ளோஸ்? - இந்த டெஸ்டை attend பண்ணுங்க

உறவுகளிடம் இருந்து நெருங்கியும் விலகியும் இரு. இந்த உலகில் எல்லா உறவுகளையும் விட மேன்மையானது நட்பு மட்டுமே - நா. முத்துகுமார்

Antony Ajay R

இன்று தேசிய நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நம் வாழ்வைக் கொண்டாடி மகிழ்வதற்கு துணையாக இருக்கும் நண்பர்களையும் அவர்கள் நமக்கு கொடுத்த நினைவுகளையும் எண்ணி மகிழ்வோம்.

ஏதோ ஒரு பள்ளியில், தெருவில் உடன் வந்து அமர்ந்த ஒரே காரணம் ஒரு வாழ்நாளுக்கான நட்பை உருவாக்கிவிட முடியும்.

சிலர் வாழ்க்கையில் என்ன படிப்பது? என்ன வேலைக்குச் செல்வது போன்ற முக்கிய முடிவுகளைக் கூட நண்பர்களின் பொருட்டு தான் எடுப்பார்கள். எல்லையற்ற பிணைப்பு என்ற ஒன்று இருக்குமெனில் அது நண்பர்களுடன் தான் இருக்கும்.

உறவுகளிடம் இருந்து நெருங்கியும் விலகியும் இரு. இந்த உலகில் எல்லா உறவுகளையும் விட மேன்மையானது நட்பு மட்டுமே.
நா. முத்துகுமார்

உங்கள் நண்பரும் நீங்களும் எவ்வளவு நெருங்கிய பழக்கம் உடையவர்கள் என்பதை யோசித்திருக்கிறீர்களா? உண்மையில் அது வியப்பூட்டும் ஒன்றாக இருக்கும்.

உங்கள் நண்பருடன் நீங்கள் எத்தனை சதவிகிதம் ஒன்றியிருக்கிறீர்கள் என்பதை கீழே உள்ள லின்கை க்ளிக் செய்து காண முடியும்.

ஃபிரண்ட்ஷிப் கால்குலேட்டர் - 90s கிட்ஸ் ஸ்பெஷல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?