பஞ்சாபிலும் நிலைகுலையும் இந்தியா கூட்டணி - பகவந்த் மான் பேச்கியது என்ன? Twitter
இந்தியா

பஞ்சாபிலும் நிலைகுலையும் இந்தியா கூட்டணி - பகவந்த் மான் பேச்கியது என்ன?

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தலைவர் பகவந்த் மான், பஞ்சாபின் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.

Antony Ajay R

இன்று இந்தியா கூட்டணியின் முக்கிய தூணாக இருந்த மம்தா பேனர்ஜி, மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தலைவர் பகவந்த் மான், பஞ்சாபின் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், "பஞ்சாப்பில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணியில் இல்லை. காங்கிரஸுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. இதையே என்னை எத்தனை முறை சொல்ல வைப்பீர்கள்... இந்தியாவில், பஞ்சாப் ஹீரோவாக மாறும். ஆம் ஆத்மி இங்கு 13 - 0 என வெற்றிபெறும்" எனக் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?