Indian dishes rated worst by Taste Atlas  Canva
இந்தியா

வெறுக்கப்படும் இந்திய உணவு வகைகளின் பட்டியலில் இடம் பிடித்த உப்புமா!

அமெரிக்காவின் டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ளதன் படி பெரிதும் வெறுக்கப்படும் இந்திய உணவு வகைகளின் பட்டியலில் 10வது இடத்தில் உப்புமா உள்ளது.

Priyadharshini R

இந்திய உணவு வகைகள், அதன் சுவை மற்றும் பல்வேறு பொருட்களுக்கு பெயர் பெற்றவை. இந்திய உணவுகளை, உலகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

டேஸ்ட் அட்லஸ் சமீபத்தில் வெளியிட்ட பட்டியல், சில பிரியமான இந்திய உணவுகளை உலகின் மிக மோசமானதாகக் குறிப்பிட்டு விவாதத்தைத் தூண்டியுள்ளது.

அமெரிக்காவின் டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ளதன் படி பெரிதும் வெறுக்கப்படும் இந்திய உணவு வகைகளின் பட்டியலில் 10வது இடத்தில் உப்புமா உள்ளது.

மோசமான தரமதிப்பீடு செய்யப்பட்ட உணவுகளின் பட்டியல் இங்கே.

மால்புவா

ஜல் ஜீரா

தேங்காய் சாதம்

அச்சப்பம்

கஜக்

பண்டா பட்

ஆலு பைங்கன்

மிர்ச்சி கா சாலன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?