Instagram
Instagram Twitter
இந்தியா

Instagram : Boys and girls இன்ஸ்டாகிராமில் User Name ஆக என்னென்ன பெயர்கள் வைக்கலாம்?

Priyadharshini R

நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அம்சமாக சமூக ஊடகங்கள் மாறிவிட்டன. வாட்ஸ் ஆப்-க்கு நிகராக தற்போது இன்ஸ்டாகிராம் கால்பதித்திருக்கிறது. Meta நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் இப்போது அதிகளவு எண்ணிக்கையிலான பயனர்களைக் கொண்டுள்ளது.

Instagram இல் பயனர்கள் ரீல்ஸ், போஸ்ட் மற்றும் ஸ்டோரீஸ் மூலம் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட அனுமதிக்கிறது.

Instagram

இளசுகள் முதல் பெருசுகள் வரை பல எண்ணிக்கையிலான பயனர்கள் இப்போது இன்ஸ்டாகிராம் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் புதிதாக தொடங்கினால் ஏற்கனவே உள்ள பெயர்களை மீண்டும் பயன்படுத்த முடியாது. சிலருக்கு அவர்கள் பெயரை தவிர வேறு என்ன பெயர் வைக்கலாம் என்ற ஆர்வம் இருக்கும்.

அப்படி இன்ஸ்டாகிராம் User name ஆக இவற்றை பயன்படுத்தி பாருங்க...

Instagram usernames for girls:

Gold Grace

Blue Berry

Garden Heart

Planted Brain

Fighter Girl

Princess Rule

Starry Eyes

Magic Girl

Lily Flower

Drama Machine

Say_Love

Say_Something

Rose_Catcher

Rose_Rain

Instagram usernames for boys:

Cyberwarrior

Bad Captain

Daily Punch

Far Racer

NatureCare

LifeLearing

ReadingSpace

SimplyHumanic

Tales Gamer

NeverAgain

onlyonce

Wild Born

Lucky Lad

InstaMan

Just-Ice

இதுபோன்று உங்களுக்கு தெரிந்த அல்லது நீங்கள் வைத்திருக்கும் வித்தியாசமான பெயர்கள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?