சந்திரயான் 3: இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளம் என்ன தெரியுமா? ISRO Scientist
இந்தியா

சந்திரயான் 3: இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளம் என்ன தெரியுமா?

சந்திரயான் வெற்றிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத், தமிழகத்தைச் சேர்ந்த திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஆகியோர் முக்கிய அங்கமாக இருந்தனர். ஆதித்யா எல் 1 திட்டத்தின் இயக்குநராகவும் நிகர் ஷாஜி என்ற தமிழர் இடம் பெற்றிருந்தார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோவில் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது தெரியுமா?

Antony Ajay R

சமீபத்தில் சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 என இரண்டு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது இஸ்ரோ. இது நம் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக மாறியுள்ளது.

சந்திரயான் வெற்றிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத், தமிழகத்தைச் சேர்ந்த திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் துணை இயக்குநர் கலாகஸ்தி ஆகியோர் முக்கிய அங்கமாக இருந்தனர்.

ஆதித்யா எல் 1 திட்டத்தின் இயக்குநராகவும் நிகர் ஷாஜி என்ற தமிழர் இடம் பெற்றிருந்தார். இந்த விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோவில் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது தெரியுமா?

இஸ்ரோவில் பொறியாளர்களுக்கு 37,400 ரூபாய் முதல் 67,000 ரூபாய் வரைக் கொடுக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. ஒரு விஞ்ஞானிக்கு 75,000 முதல் 80,000 வரை சம்பளம் இருக்கலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ISRO

இஸ்ரோவில் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மாதம் 2 லட்சம் வரை கூட பெருகின்றார்களாம். சிறந்த விஞ்ஞானிகளுக்கு மாதம் 1,82,000 ருபாயும் பொறியாளர்/விஞ்ஞானிகளாக இருப்பவர்களுக்கு 1,18,000 முதல் 1,44,000 வரை கொடுக்கப்படுகிறது.

சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 திட்டங்களில் பணியாற்றியவர்கள் முன்னணி நிறுவனங்களில் பொறியியல் படித்தவர்களாக இருக்கின்றனர்.

இஸ்ரோ ஊழியர்கள் சம்பள விவரம்

தொழில்நுட்பவியலாளர்-B L-3 (21700 – 69100)

தொழில்நுட்ப உதவியாளர் L-7(44900-142400)

அறிவியல் உதவியாளர் (Scientific Assistant) L-7(44900-142400)

நூலக உதவியாளர் ‘A’ – L-7 (44900-142400)

DECU அகமதாபாத் - L-7 (44900-142400) க்கான தொழில்நுட்ப உதவியாளர் (ஒலிப் பதிவு)

தொழில்நுட்ப உதவியாளர் (வீடியோகிராபி) DECU, அகமதாபாத் - L-7 (44900-142400)

DECU க்கான திட்ட உதவியாளர், அகமதாபாத் - L-8 (47600-151100)

DECU க்கான சமூக ஆராய்ச்சி உதவியாளர், அகமதாபாத் - L-8 (47600-151100)

மீடியா லைப்ரரி அசிஸ்டென்ட் -ஏ டிஇசியூ, அகமதாபாத் - எல்-7 (44900-142400)

அறிவியல் உதவியாளர் – A (மல்டிமீடியா) DECU க்கான, அகமதாபாத் - L-7 (44900-142400)

இளைய தயாரிப்பாளர் (Junior Producer) – L-10 (56100 – 177500)

சமூக ஆராய்ச்சி அதிகாரி – C – L-10 (56100 – 177500)

விஞ்ஞானி/பொறியாளர்-SC – L-10 (56100-177500)

விஞ்ஞானி/பொறியாளர்-SD – L-11 (67700-208700)

மருத்துவ அதிகாரி-SC – L-10 (56100-177500)

மருத்துவ அதிகாரி-SD – L-11 (67700-208700)

ரேடியோகிராபர்-A – L-4 (25500-81100)

மருந்தாளுனர்-A – L-5 (29200-92300)

லேப் டெக்னீசியன்-ஏ - எல்-4 (25500-81100)

நர்ஸ்-பி - எல்-7 (44900-142400)

மருத்துவ உதவியாளர்-A – L-8 (47600-151100)

கேட்டரிங் அட்டென்ட் ‘ஏ’ - எல்-1 (18000-56900)

கேட்டரிங் மேற்பார்வையாளர் – L-6 (35400-112400)

குக் – எல்-2 (19900-63200)

ஃபயர்மேன்-ஏ - எல்-2 (19900- 63200)

டிரைவர்-கம்-ஆபரேட்டர்-ஏ - எல்-3 (21700-69100)

இலகுரக வாகன ஓட்டுநர்-A – L-2 (19900-63200)

கனரக வாகன ஓட்டுநர்-A – L-2 (19900-63200)

ஸ்டாஃப் கார் டிரைவர் ‘ஏ’ - எல்-2 (19900-63200)

உதவியாளர் – L-4 (25500-81100)

உதவியாளர் (ராஜ்பாஷா) – எல்-4 (25500-81100)

மேல் பிரிவு எழுத்தர் – L-4 (25500-81100)

இளநிலை தனிப்பட்ட உதவியாளர் – L-4 (25500 -81100)

ஸ்டெனோகிராஃபர் – L-4 (25500 -81100)

நிர்வாக அதிகாரி – L-10 (56100-177500)

கணக்கு அதிகாரி – L-10 (56100-177500)

கொள்முதல் மற்றும் கடைகள் அதிகாரி – L-10 (56100-177500)

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?