சந்திர கிரகணம் Twitter
இந்தியா

சந்திர கிரகணம் - இந்தியாவில் எங்கே, எத்தனை நிமிடங்கள் தெரியும்?

Priyadharshini R

இன்று சந்திர கிரகணம் தோன்றுகிறது. சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து ஒளியைத் தடுக்கும் போது நிகழ்கிறது.

நேர மண்டலத்தைப் பொறுத்து, கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு நிறமாக மாறுவதை மக்கள் காணலாம்.

அப்படி இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் எந்த நேரத்தில் கிரகணம் தோன்றும் என்று காணலாம்..

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தோன்றும் கிரகணம்

சென்னை

சென்னையில் கிரகண நிகழ்வு மாலை 05:42 மணிக்கு அதன் அதிகபட்ச புள்ளியை அடையும்.

டெல்லி

டெல்லியில் கிரகண நிகழ்வு மாலை 05:28 மணிக்கு தொடங்கி இரவு 07:26 மணிக்கு முடிவடையும், இது 1 மணி நேரம் 58 நிமிடங்கள் நீடிக்கும்.

மும்பை

மும்பையில் கிரகண நிகழ்வு மாலை 06:01 மணிக்கு தொடங்கி 07:26 மணிக்கு முடிவடையும், இது 1 மணி 25 நிமிடங்கள் நீடிக்கும்.

சண்டீகர்

சண்டீகரில் கிரகண நிகழ்வு மாலை 05:30 மணிக்கு தொடங்கி சுமார் 1 மணி நேரம் 59 நிமிடங்கள் நீடிக்கும்.

ஹைதராபாத்

ஹைதராபாதில், கிரகண நிகழ்வு மாலை 05:43 மணிக்கு தொடங்கி 1 மணி நேரம் 46 நிமிடங்கள் இருக்கும்.

கொல்கத்தா

கொல்கத்தாவில் கிரகணம் மாலை 04:52 மணிக்கு தொடங்கி இரவு 07:26 மணிக்கு முடிவடையும், இது 2 மணி 34 நிமிடங்கள் நீடிக்கும்.

பெங்களூரு

பெங்களூரில் கிரகண நிகழ்வு மாலை 05:49 மணிக்கு தொடங்கி, 1 மணி 36 நிமிடங்கள் நீடிக்கும்.

நொய்டா

நொய்டாவில் மாலை 05:30 மணிக்கு கிரகணம் தெரியும். இது இரவு 07:26 மணிக்கு முடிவடையும்.

இதற்குப் பிறகு, அடுத்த முழு சந்திர கிரகணம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டுமே நிகழும் என்று நாசா தெரிவித்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?