அம்பானி முதல் ரத்தன் டாடா வரை - இந்த பணக்கார தொழிலதிபர்களின் ராசி என்ன தெரியுமா?
அம்பானி முதல் ரத்தன் டாடா வரை - இந்த பணக்கார தொழிலதிபர்களின் ராசி என்ன தெரியுமா? Twitter
இந்தியா

அம்பானி முதல் ரத்தன் டாடா வரை - இந்திய பணக்காரர்களின் ராசி என்ன தெரியுமா?

Priyadharshini R

பல வீடுகளில் தினமும் ராசி பலன் பார்க்கும் பழக்கம் உள்ளது. சிலர் அதனை பார்த்துவிட்டு தான் அந்த நாளே தொடங்குவார்கள்.

ஒவ்வொரு ராசியினரிடமும் ஒரு குறிப்பிடத்தக்கக் குணநலன்கள் உள்ளதாக கூறப்படும் இந்த ராசி பலனில், வேலை, படிப்பு, செல்வம், திருமணம் என எல்லாவற்றை பற்றியும் கூறுகிறார்கள். இந்த பதிவில் சொந்தமாக தொழில் அல்லது வியாபாரம் செய்து வெற்றி பெற்ற இந்த தொழிலதிபர்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா பணக்காரர்களின் பட்டியலின்படி, கடக ராசிக்காரர்களின் செல்வம் இந்த ஆண்டு இரட்டிப்பாகும் என கூறப்பட்டிருக்கிறது. அடுத்து அதிக லாபம் தரும் ராசிகள் மிதுனம், ரிஷபம் மற்றும் மீனம்.

அடுத்து அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் கன்னி, விருச்சிகம் மற்றும் மேஷம் ஆகிய ராசிகளில் இருந்து வந்திருக்கின்றனர். இந்தியாவில் பணக்காரர்களாக ஜொலித்துக்கொண்டிருக்கும் தொழிலதிபர்களின் ராசிகள் என்ன?

மகரம்

ரத்தன் டாடா, ஸ்மிதா வி கிருஷ்ணா

கடகம்

கௌதம் அதானி, ஷிவ் நாடார்

விருச்சிகம்

அஸ்வின் டேனி, சுனில் மிட்டல்

முகேஷ் அம்பானி

மேஷம்

முகேஷ் அம்பானி

கன்னி

அனில் அகர்வால், ஷபூர் பல்லோன்ஜி மிஸ்திரி

சிம்மம்

அஜய் பிரமல், ஆச்சார்யா பாலகிருஷ்ணா

மிதுனம்

குமார் மங்கலம் பிர்லா

சைரஸ் எஸ் பூனாவாலா

மீனம்

ராதாகிஷன் தமானி, முரளி திவி

கும்பம்

விக்ரம் லால்

தனுசு

ரவி ஜெய்ப்ரியா

துலாம்

திலீப் ஷங்வி

ரிஷபம்

சைரஸ் எஸ் பூனாவாலா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?