யார் இந்த Anand Subramaniyan ?- இவருக்கும் இமாலய சாமியாருக்கும் என்ன சம்பந்தம் ?
முறைகேடாக ஆனந்த் சுப்பிரமணியனை பதவியில் நியமித்தது, அலுலக இரகசிய தகவல்களை இமலாய சாமியாரிடம் பகிர்ந்து கொண்டது என இரு முக்கியக் குற்றச்சாட்டுகளை சித்ரா ராமகிருஷ்ணன் மீது இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று மையம் (SEBI) முன்வைத்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.