Valentine's Day: Break Up செய்ய புதிய வழியை அறிமுகப்படுத்திய Pizza Hut!
Valentine's Day: Break Up செய்ய புதிய வழியை அறிமுகப்படுத்திய Pizza Hut! Twitter
இந்தியா

Valentine's Day: Break Up செய்ய புதிய வழியை அறிமுகப்படுத்திய Pizza Hut!

Antony Ajay R

வேலண்டைன்ஸ் டேவை இப்படியும் கொண்டாடலாமா என வியக்க வைக்கும் வண்ணம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள பீட்சா ஹட் நிறுவனம்.

காதலர் தினத்தன்று புதிய உறவுகள் பல உருவாகின்றன. அப்படி உருவாகும் எல்லா உறவுகளும் சிறப்பானவையாக இருக்க முடியும் எனக் கூறவியலாது.

அப்படி உறவுகளை முறித்துக்கொள்ள 'குட்பை பை' Good Bye Pie-யை அறிமுகப்படுத்தியுள்ளது பீட்சா ஹட்.

பிரேக் அப் செய்வது மிகவும் மோசமானது. இதனைக் கையாள பீட்சா ஹட் உதவுகிறது என அதன் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஹாட் ஹனி குட்பை பை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நீங்கள் பிரேக் அப் செய்ய வேண்டிய நபருக்கு அனுப்பிவிடலாம். ஒரு கெட்ட செய்தியை இதை விட நல்ல விதமாக தெரிவிக்க முடியாது.

இந்த ஹாட் ஹனி குட்பை பை வேலண்டைன்ஸ் டே வரை கிடைக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?