Rapido: பாதியில் நின்ற பைக்கில் அமர்ந்தபடி ஓட்டுநரை தள்ள வைத்த பயணி? Twitter
இந்தியா

Rapido: பாதியில் நின்ற பைக்கில் அமர்ந்தபடி ஓட்டுநரை தள்ள வைத்த பயணி?

Antony Ajay R

ஹைத்ராபாத்தில் ஒரு ராப்பிடொ டிரைவர் இரு சக்கர வாகனத்தை தள்ள, அதில் வாடிக்கையாளர் ஒருவர் விடாப்பிடியாக அமர்ந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சில சமுக ஊடக பதிவுகளின் படி, வாகனத்தில் போதுமான பெட்ரோல் இல்லாமல் ரேப்பிடோ டிரைவர் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

வண்டி பாதியிலே நின்று விட்டது. அவர் பயணியை கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனாலும் பயணி கேட்கவில்லை. வலுக்கட்டாயமாக பயணத்தை முடிக்க நிர்பந்தித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் அந்த ஓட்டுநருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். சிலர் அந்த வாகன ஓட்டி முறையாக சோதித்த பிறகு தான் பயணத்தை தொடங்கியிருக்க வேண்டும் என முறையிடுகின்றனர்.

வைரலாகும் வீடியோ இதோ:

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?