Samsung Galaxy S24 Ultra: ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வசதிகள் என்ன?
Samsung Galaxy S24 Ultra: ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வசதிகள் என்ன? Twitter
இந்தியா

Samsung Galaxy S24 Ultra: ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வசதிகள் என்ன?

Antony Ajay R

ஆப்பிள் ஐபோனுக்கு சவால் விடும் வகையில் உலகம் முழுவதும் சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்போன்கள் அறிமுகமானது.

இந்த மொபைல் ஏஐ துணையுடன் செயல்படுவதால் பல அட்டகாசமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.

எந்த செயலியையும் இன்ஸ்டால் செய்யாமல் நாம் பேசுவதையும் எழுதுவதையும் வேறொரு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியும்.

வை-ஃபை, இணையதள பயன்பாடு இல்லாமலே நேரடி உரையாடல்களை உடனுக்குடனாகன் மொழிபெயர்கலாம்.

எல்லா மெசேஜிங் ஆப்களிலும் நம் மொழியை மேம்படுத்த ஏஐ கருவியை பயன்படுத்தலாம். இதனால் கண்ணியமான உரையாடல்களை மேற்கொள்வது எளிதானதாக இருக்கும்.

சாம்சங் நோட்ஸ் உடன் இணைந்து மேம்படுத்தப்பட்ட வகையில் குறிப்பு எடுக்கும் வசதி.

இரண்டு மூன்றுபேர் பேசும் போது அதனை எழுத்தாக மாற்றும் வசதி. இதில் எழுதியவற்றை சுருக்கவும், மொழிபெயர்க்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?