Gold Coin Twitter
இந்தியா

உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் இந்தியர்களின் வசமானது எப்படி? | Podcast

இந்த நாணயம் எப்படி ஹைதராபாத்திற்கு வந்திருக்கும்? என்பது தெளிவற்றதாகவே உள்ளது என்றார். பீஜப்பூர் கைப்பற்றப்பட்டபோது, சோர்வுற்று பசியுடன் இருந்த தனது வீரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அவுரங்கசீப் ஏற்பாடு செய்ததை சல்மா இங்கே குறிப்பிடுகிறார்.

Antony Ajay R

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?